tag:blogger.com,1999:blog-1729764395121013376.post1979759562574759139..comments2023-09-26T05:43:48.311-07:00Comments on அறிவு GV: மடிந்து போன வீரம்அறிவு GVhttp://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1729764395121013376.post-19606392587825893782009-12-06T06:34:18.941-08:002009-12-06T06:34:18.941-08:00@ பாலா : ஹா ஹா ஹா..! ரொம்ப கரெக்ட் தல.
///வீட்டுக்...@ பாலா : ஹா ஹா ஹா..! ரொம்ப கரெக்ட் தல.
///வீட்டுக்கு வந்து பொண்டாட்டியை பார்க்கும் வரைக்கு///
நான் இன்னும் இந்த வலைல சிக்கலியே...!

@ அஹோரி : ஆஹா, வரும் ஆனா வராது :) (நான் பிரியாணி திங்க முடியாம பண்ணிடுவீங்க போல இருக்கே)

@ கமலேஷ் : நன்றி கமலேஷ். எனக்கும் அது ரொம்ப பிடித்த படம். வசனங்கள், இசை, நடிப்பு, மேக்கிங் - அசத்தல்.

@ தமிழ்உதயம் : ஆமாங்க தமிழ். ஆனா, அந்த கட்டெறும்பும் தேஞ்சு போச்சுன்னா என்ன ஆகும்..?அறிவு GVhttps://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-76410074797561045432009-12-06T00:28:31.000-08:002009-12-06T00:28:31.000-08:00மிகச்சரியாக சொல்லி இருக்கிறிர்கள். மனித வாழ்வின் ப...மிகச்சரியாக சொல்லி இருக்கிறிர்கள். மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தான்"தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-86499448649242907412009-12-05T23:03:06.198-08:002009-12-05T23:03:06.198-08:00ரொம்ப அழகான பதிவு....
அதுவும் நீங்கள் செலக்ட் பண்ண...ரொம்ப அழகான பதிவு....
அதுவும் நீங்கள் செலக்ட் பண்ணி போட்ட
முதல் படம் சரியான பொருத்தம்..
ஸ்பர்டன்ஸ் பற்றி சொல்லும் ஒரு வீரமிக்க படம்..
எனக்கு மிக பிடித்ததும் கூட....கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-62073821413384005872009-12-05T20:58:42.871-08:002009-12-05T20:58:42.871-08:00எலக்ஷன் சமயத்துல பிரியாணி பொட்டலம் மிஸ் ஆயிட கூடாத...எலக்ஷன் சமயத்துல பிரியாணி பொட்டலம் மிஸ் ஆயிட கூடாதுன்னு அடிச்சி பிடிச்சி அல்லகையிங்க திங்கறது இந்த பட்டியல்ல வருமா தல.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-79047190711233949292009-12-05T11:18:34.124-08:002009-12-05T11:18:34.124-08:00நமக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லீங்க. நீங்க சொன்ன...நமக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லீங்க. நீங்க சொன்ன மாதிரிதான்.. வயசாக..ஆக.. இதெல்லாம் குறைஞ்சிடும்.

எப்பவாவது குங்ஃபு படம் பார்க்கும் போது மட்டும்.. கொஞ்சம் எட்டிப் பார்க்கும்.... வீட்டுக்கு வந்து பொண்டாட்டியை பார்க்கும் வரைக்கு!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-62730416202205633282009-12-05T11:16:39.164-08:002009-12-05T11:16:39.164-08:00வீரங்கறது.. பயமில்லாத மாறி நடிக்கிறதுங்க!!வீரங்கறது.. பயமில்லாத மாறி நடிக்கிறதுங்க!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com