tag:blogger.com,1999:blog-1729764395121013376.post7705431084093892784..comments2023-09-26T05:43:48.311-07:00Comments on அறிவு GV: வேட்டைக்காரன் (2009) - விமர்சனம்அறிவு GVhttp://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1729764395121013376.post-87904899469855939932009-12-27T01:42:11.782-08:002009-12-27T01:42:11.782-08:00copycopyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-57679529522663549382009-12-24T11:18:13.973-08:002009-12-24T11:18:13.973-08:00பாத்தாச்சு வெற்றி. அருமை. பின்னூட்டமும் போட்டாச்சு...பாத்தாச்சு வெற்றி. அருமை. பின்னூட்டமும் போட்டாச்சு.அறிவு GVhttps://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-20394091819371742322009-12-20T22:57:00.273-08:002009-12-20T22:57:00.273-08:00http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post...http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post_21.html

வேட்டைகாரனைப் பற்றிய எனது பதிவு.வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-48686042143311538442009-12-19T23:53:34.905-08:002009-12-19T23:53:34.905-08:00@ கோபால் : அம்மாங்க. கிட்டத்தட்ட அது மாதிரி தான் இ...@ கோபால் : அம்மாங்க. கிட்டத்தட்ட அது மாதிரி தான் இருக்கு படம். ஆனா ஓவர் மசாலா. :))

@ ராஜன் : சமாளிக்கலை ராஜன், மற்ற இரண்டு படங்களை விட இது பரவாயில்லைன்னு தான் சொல்றேன். மற்றபடி வழக்கமான விஜய் படம். புதுசா ஏதும் இல்லை.

@ அரும்பாவூர் : உண்மை தான், விஜய் ஒருமுறை முயற்சி செய்தாவது பார்க்கலாம். அவர் ரசிகர்களே மாற்றம் எதிர்பார்க்கும்போது தளபதி கண்டிப்பாக மாற முயற்சிக்க வேண்டும். நல்லகருத்து.

@ பாலா : தல, அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் தல. கழுகு கண்ணு உங்களுக்கு. :) சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
கடைசி பாரா ஒரு விளபரத்துக்கு தான். :)

@ கணேஷ் : நான் விஜய் ரசிகரோ இல்லையோ, தனி மனித தாக்குதல் தவறு என்பதே என் எண்ணம். நன்றி கணேஷ்.

@ சதீஷ் : நன்றி சதீஷ். :))

@ பேநா : படம் பாத்துட்டு நீங்களே சொல்லுங்களேன். :)

@ வெற்றி : நன்றி வெற்றி. என் கருத்து தங்கள் நண்பர்களோடும் ஒத்துபோவது எனக்கும் மகிழ்ச்சி.

@ நித்தி : திரை விமர்சனம் என்பது படத்தைப் பற்றி மட்டும் தானே நித்தி. எனது கருத்தை மட்டுமே நான் இங்கே கூறியுள்ளேன். ஒருசிலர் விளம்பரத்துக்காக மட்டுமே அப்படி எழுதுகிறார்கள். போகட்டும் விடுங்கள்.

வந்துபோன அனைவருக்கும் நன்றி.அறிவு GVhttps://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-6353623312333174512009-12-19T11:15:52.544-08:002009-12-19T11:15:52.544-08:00Its really good review. not just praising but givi...Its really good review. not just praising but giving Idea of the movie. It is irritating to see many hopeless blogger already criticized the movie before its release. Stupid People!!!! NithyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-74325519883116706882009-12-19T09:52:40.824-08:002009-12-19T09:52:40.824-08:00உள்ளது உள்ளபடி உள்ள விமர்சனம்..
//வில்லு,குருவி அள...உள்ளது உள்ளபடி உள்ள விமர்சனம்..
//வில்லு,குருவி அளவிற்கெல்லாம் படம் மோசமில்லை..//
நீங்கள் சொல்வதைத்தான் என் நண்பர்களும் சொல்கிறார்கள்...வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-79359919909766068462009-12-19T04:28:41.737-08:002009-12-19T04:28:41.737-08:00kuruvikkum villukkum nadula irukkunu kelvi pattenkuruvikkum villukkum nadula irukkunu kelvi pattenAnonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-91759731647724734862009-12-18T12:54:09.997-08:002009-12-18T12:54:09.997-08:00நல்ல விமர்சனம்.விஜயின் மேல் கொண்ட காழ்ப்புணர்வு வி...நல்ல விமர்சனம்.விஜயின் மேல் கொண்ட காழ்ப்புணர்வு விமர்சனங்களுக்கு இது நல்ல பதிலடி.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-17562638846562018182009-12-18T08:23:51.611-08:002009-12-18T08:23:51.611-08:00Neenga Dr.Vijay FAN nu prove panreenga "Disky...Neenga Dr.Vijay FAN nu prove panreenga "Disky" la :) :)

- GaneshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-27552342073083557852009-12-18T07:25:56.415-08:002009-12-18T07:25:56.415-08:00/////
விஜய்யை தன்னுடனேயே இருந்து”கொல்லுமாறு” கூறி

விஜய்யை தன்னுடனேயே இருந்து”கொல்லுமாறு” கூறி

இது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா... இல்ல உள்குத்துங்களா? ஏன்னா.. கடைசி பாராவுல வேற டெரர் காட்டுறீங்க! :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-57444642110204583702009-12-18T06:37:59.393-08:002009-12-18T06:37:59.393-08:00படம் உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, விஜய்...படம் உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, விஜய் என்கிற தனிமனிதனை மட்டும் காரணமாக்கி அவரையும் அவர் ரசிகர்களையும் வம்புக்கு இழுக்காதீர்கள்."""
தில் படத்தை மீண்டும் பார்க்கக் என்ன இருக்கு
இதில் விஜய் தவறு 100%அவர் மாறினால் கதை மாறும்
ரசிகர் அவரிடம் நல்ல கதை தான் கேட்கின்றனர் தொடர் குப்பை இல்லைஹாய் அரும்பாவூர்https://www.blogger.com/profile/16479248891120727447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-82231170457195615252009-12-18T05:15:22.319-08:002009-12-18T05:15:22.319-08:00ayyo....ayyo nalla samalikuriganaa....apa ethu ki...ayyo....ayyo nalla samalikuriganaa....apa ethu killi ella kuruvithan athana...chidambararajanhttps://www.blogger.com/profile/11341432684152891467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1729764395121013376.post-41423037951472852812009-12-18T04:53:22.651-08:002009-12-18T04:53:22.651-08:00the story like Vikram's film Thil
1.பெரிய ப...the story like Vikram's film Thil

1.பெரிய போலீஸ் ஆகும் கனவு

2. போலி என்கவுன்ட்டர் செய்ய அழைத்துச்செல்லப்படுகிறார்.

3.ரோல் மாடலான IPS அதிகாரி Nazcer

4. ரயில்வே ஸ்டேஷனில் அனுஷ்காவை சந்திக்க
in thil vikram meet her lover in Busstand.

5.அவர் தன்னால் உதவ முடியாத நிலையை ஒரு பிளாஷ்பேக்கோடு it is same thil Nazcer character

Kottapakkam Gopalu
Light Man Enthiran unit XII.Anonymousnoreply@blogger.com