அனைவருக்கும் ஒரு இனிய செய்தி. என் அண்ணன் அசோக்ராஜாவின் திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை (27/11/2009) அன்று கரூரில் பெரியோர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரின் நல்லாசியுடன் இனிதே நடந்து முடிந்தது. வருகை தந்து வாழ்த்தியவர்கள் மற்றும் தவிர்க்கமுடியாத காரணங்களினால் வர இயலாமல் மனத்தால் வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
அதே நாளில் என் ஆருயிர் நண்பன் லெனின்-ன் திருமணம் காரைக்காலில் சிறப்பாய் நடந்துமுடிந்தது. என்னால் நேரில் சென்று வாழ்த்தமுடியவில்லை என்றாலும் என் வாழ்த்துக்களை பலமுறை அவருக்கு வழங்கியிருக்கிறேன் (அடிகள் மூலமாக). இனி உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் மச்சான்.
=================================================
அசோக்-சுதா மற்றும் லெனின்-பகுத்தறிவு, மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நான் ஒரு வாரமா ஏரியா பக்கம் வராம போனதுக்கு காரணம் சொல்லிட்டேன். இனிமே இப்படி Gap வராம இருக்க முயற்சி செய்கிறேன்.

6 comments:
தவறுதலாக உங்களுடைய பின்னூட்டத்தை டெலிட் செய்துவிட்டேன் பாலா சார். தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இருவரிடமும் தெரியப்படுத்திவிடுகிறேன். என் மேல் வருத்தப்பட்டதற்கு இன்னும் நன்றி. :))
நோ பிராப்ளம்! :)
இந்த ‘ஸாரை’ கட் பண்ணி விடுறீங்களா?! :)
உத்தரவு தல... இனிமே வராது :)
Nice foto vijai:)
Belated wishes for ur anna n anni
நன்றி யாமினி.. :))
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!