
ஆனால்
இருண்டதடி என் உலகம் ..!
************************

காலனுக்கும்
மரணம் வரும்..,
காதலில் விழுந்தால்..!

பலமுறை பிரிந்திருந்தாலும்
புதிதாய் வலிக்கிறதடி எனக்கு
ஒவ்வொரு முறையும்..!

ஆமை நுழைந்த இல்லமாய்
ஆகிவிட்டது என் உள்ளம்
அவள் நுழைந்த பிறகு..!

நம் காதலை
பாவம் - அந்த கள்ளி
இன்றும் சுமந்துகொண்டிருக்கிறது..!
************************
4 comments:
அழகு g v
ரொம்ப நல்லா இருக்கு
கடைசிக்கவிதை நல்லாருக்கு பாஸ்
ரொம்ப நாளா ஆளக்காணோம்? :(
@ கமலேஷ் : நன்றிகள் (வாழ்த்துக்கும், எனக்களித்த பெயருக்கும்)
@ வசந்த் : எனக்கும் ரொம்ப பிடித்த வரிகள் அவை. நன்றி வசந்த். வேலை கொஞ்சம் அதிகமானதால இந்த பக்கம் வரமுடியல. இந்த கவிதைகள் கூட நான் கல்லூரியில் படிக்கும்போது(2006) எழுதினது தான். இனிமே அடிக்கடி வர்றேன் :)
maranamum varumooo kaathalil vilunthappin
மரணம் வரும்..,
காதலில் விழுந்தால்..!
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!