
புசித்துவிட்ட மேகமதன்
ஊண்கிழித்து வெளிவருமாம்
நிலவுதனைப் போல..,
என்னுயிர் குலைத்தவள்
மோகமதன்
வேரறுத்து வெளிவரும்
எம்மனததன் மகிழ்வந்த
முழுநிலவினை ஒத்திருக்கும்...!
------------------------------------------
-
தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை, தேடிப்பார்ப்பதென்று..!
5 comments:
அழகு... g .v
அழகு..
நன்றி கமலேஷ்
Nice Poetry..
nalla irrukkuuuuuuuuuu, ada nalla irrukupaa, nijamaalumeaa nallaa irrukku,
but adikadi unga veetupakamaavathu vanthu pongaaaaaaa ok
@ அஹமது : நன்றி அஹமது.
@வினு : நீங்க சொல்றத பாத்தா எனக்கு சந்தேகமா இருக்கே..! :) வேலை கொஞ்சம் அதிகமா இருக்குங்க, அதான். அடிக்கடி வர முயற்சி பண்றேன். நன்றி.
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!