
புசித்துவிட்ட மேகமதன்
ஊண்கிழித்து வெளிவருமாம்
நிலவுதனைப் போல..,
என்னுயிர் குலைத்தவள்
மோகமதன்
வேரறுத்து வெளிவரும்
எம்மனததன் மகிழ்வந்த
முழுநிலவினை ஒத்திருக்கும்...!
------------------------------------------
-
தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை, தேடிப்பார்ப்பதென்று..!