சென்ற பதிவில் ஒகேனக்கல் அனுபவம் பற்றி சொல்லியிருந்தேன். அங்கே படங்களை இணைக்காமல் விட்டதால், படங்கள் மற்றும் காணோளிக்காக இந்தப் பதிவு. ஒகேனக்கலின் அழகைக்கண்டு மகிழுங்கள். குறிப்பாக சிறுவனின் சாகசம்..!
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் காணொளி
சிறுவன் ஆற்றில் குதிக்கும் காணொளி
மற்றொரு சிறுவனின் சாகசம்
நன்றி : என்னுடைய Sony Ericsson T715 கைப்பேசிக்கு. சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
2 comments:
அருமையான படங்கள் அறிவு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
நன்றி அக்கா முதல் வருகைக்கு...! :)
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!