Friday, January 1, 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



மலர்ந்துவிட்ட ரோஜா மொட்டாய் 2010
புதுப் புது இதழ்களால் உள்ளம் கவர்ந்து
உதிரும்வரை தங்கள் வாழ்வில் மணம்வீச
மழைத்துளியாய் தூவுகிறேன் என் வாழ்த்துக்களை...!



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..!



மகிழ்வுடன்,

அறிவு GV.


6 comments:

வெற்றி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பிரியமுடன்...வசந்த் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அறிவு.....!

வாணி நாதன். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா...

நினைவுகளுடன் -நிகே- said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அறிவு.....!

kamalesh said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அறிவு GV said...

வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..!

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails