
ஆற்று குளியல்
அழகாய் பிரார்த்தனை
கறிக் குழம்பு
கையில் கரும்பு
கயிற்றுக் கட்டில்
வெப்ப மரம்
வெட்டிப் பேச்சு
குட்டித் தூக்கம்
மாலையில் உரியடி
இரவில் கபடி
உடல் முழுக்க வலி
மனம் நிறைய மகிழ்ச்சி..,
மாலையில் உரியடி
இரவில் கபடி
உடல் முழுக்க வலி
மனம் நிறைய மகிழ்ச்சி..,
என்று வரும்
மீண்டும் ஒரு பொங்கல் தினம்...!
பி. கு : மீண்டும் அலுவலகம் வந்த பிறகுதான் தெரிந்தது பொங்கல் கொண்டாட்டத்தின் சிறப்பு. இந்தவருடம் பொங்கல் கொண்டாட்டம் மிக இனிமையாக இருந்தது எனக்கு...! :)
உங்களுக்கும் அப்படியே அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்த பொங்கல் விடுமுறையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...!
சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
3 comments:
போங்கணா புகைய கெளப்பாதீங்கணா..:)))
இன்னும் ஒரு வருஷம் இருக்கு நண்பா...ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள்...
எங்க வெற்றி, நீங்க இப்டிலாம் கொண்டாடலியா..?
அதுக்கு தான் காத்திருக்கேன் கமலேஷ். நன்றி. :)
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!