அனைத்து தமிழ் மக்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
-------------------------------------------------------------
இதயத்தை தொலைத்ததென்னவோ
நான் தான் - ஆனால்
திருடி பட்டமோஅவளுக்கு...!
தெறித்து விழும் அருவி...!
கரை தொடாமல் காற்றில்
தவழ்ந்து வரும் அலை...!இவையிரண்டும்
வெண்மையின்றி கருமையாய் தெரிந்தால்,
வெண்மையின்றி கருமையாய் தெரிந்தால்,
அது தான்
என்னவள் கூந்தல்...!
என்னவள் கூந்தல்...!
தானே செலவு செய்பவன்
புத்திசாலியாம்..,
உனக்கென சேமித்த காதலை
யாருக்கென செலவு செய்வது எனத்தெரியாமல்எனக்குள்ளேயே வைத்திருக்கும்
முட்டாள் நான்...!-------------------------------------------------------------
உனக்கான மஜ்னு
எனக்கான லைலா
நீ இல்லை - இருந்தாலும்நாம் இருவரும்
லைலா மஜ்னு தான்...!
-------------------------------------------------------------
நீ மறுத்துவிட்டாலும்
உன்னைப்போல் இன்னும்
ஆறு பேரை படைத்திருக்கிறானாமே...!-------------------------------------------------------------
அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!
3 comments:
அனைத்து கவிதையும் அருமை.... கடைசிக்கு ஸ்பெசல் சபாஷ்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
காதல் ரசம் அருமை.
அடுத்த கவிதை எப்போ ?
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!