Tuesday, November 24, 2009

எங்கள் தளபதியும் - உங்கள் ஆசையும்

"Dr.விஜய் கெட்டப்ப மாத்தி நடிச்சதே கிடையாது, புதுசா எதுமே ட்ரை பண்ண மாட்டாரு, அவரெல்லாம் ஒரு நடிகரா?" அப்டின்னு நேத்து பொறந்த குழந்தைல இருந்து நாளைக்கு சாகப்போற(படம் பாத்தான்னு கேக்காதீங்க..!) பெருசுங்க வரைக்கும் எங்க தளபதிய பத்தி அவதூறு பேசுனீங்களே, அப்படியே கொஞ்சம் scroll down பண்ணி பாருங்க.


"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"











இப்ப தெரியுதா..! உங்களையெல்லாம் கொடுமைப்படுத்த வேண்டாம்னு தான் இவ்ளோ நாளா ஒழுங்கா இருந்தார். இப்ப உங்க தொல்ல தாங்காம, 'கெட்டப்ப' மாத்தியிருக்கார். இதையும் பாத்துட்டு தளபதிய கலாய்ச்சீங்கன்னா வீட்டு வாசல்ல ஆட்டோ நிக்கும் (தியேட்டருக்கு கூட்டிட்டுப்போக..!).

டிஸ்கி :

"தன்வினை தன்னைச் சுடும்னு" பெரியவங்க அன்னைக்கே சொல்லியிருக்காங்க. ஆசைப்பட்டீங்கல்ல..., அனுபவிங்க..!


6 comments:

ஹாலிவுட் பாலா said...

haa.. haaa. funny! :) :) :)

பாவங்க அவுரு. இப்பிடி எல்லாரும் போட்டுத் தாக்குனாலும்... தாங்கறாரே! :)

அறிவு GV said...

எனக்கு விஜய்ய பிடிக்கும் தல. அவர் போக்குல விட்டா அவர்கிட்ட இருந்து நல்ல படங்கள் கிடைக்கும். நம்மலே உசுப்பெத்திவிட்டுட்டு இப்போ குத்துதே குடையுதென்ன எப்படி...? வருகைக்கு நன்றி. நீங்க அடிக்கடி நம்ம ஏரியா பக்கம் வர்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தல.. :))

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

இதற்காகத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா...!!!
இப்போது பழி தீர்த்து விட்டாயா. எங்களை.

அறிவு GV said...

ha ha ha...

பிரியமுடன்...வசந்த் said...

நீங்க எல்லாரும் திட்டுற,கிண்டல் பண்ணுற அளவுக்கு வளர்ந்து இருக்காரே...

அறிவு GV said...

வாங்க வசந்த். நான் கண்டிப்பா விஜய்ய கிண்டல் பண்ணல. மத்தவங்களையும் பண்ண வேண்டாம்னு தான் சொல்றேன். வருகைக்கு நன்றி.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails