Tuesday, December 22, 2009

அவதார் 2 : இரண்டாம் பாகம்

வதார் - கடந்த 18 ம் தேதி வெளியாகி, உலகெங்கும் வசூலிலும், தொழில்நுட்பத்திலும் சாதனை படைத்துவருவது நீங்கள் அறிந்த விஷயமே. ஆனால் இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் தயாரிக்கப்படுவது உங்களுக்கு தெரியமா? அதைப்போன்றே மிகப்பெரும் பொருட்செலவில் 3D தொழில்நுட்பத்தில் உருவாகப்போகிறான் இந்தியாவின் அவதார்-2. 2012 ஆம் வருடத்தின் இறுதியில் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. ஹீரோவுக்கான போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த இருவரில் யாருக்கு ஹீரோ யோகம் அடிக்கும் என உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.


புகைப்படங்களைப் பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...!



|
|
|
|
|
|
|
V

|
|
|
|
|
|
|
V

|
|
|
|
|
|
|
|
V












டிஸ்கி : இவை இரண்டும் எனக்கு மெயிலில் வந்த படங்கள். இதை தயாரித்தவர்களின் திறமையை பாராட்டுகிறேன். மற்றபடி நகைச்சுவைக்காக மட்டுமே இப்பதிவு..!



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

5 comments:

பாலா said...

ஹோ.. மை காட்........!!!!!

இவ்வளவு நேரம் கமெண்ட் அடிச்சி.. டயர்டா இருந்தா.. இந்த ஃப்ரர்ஸ்ட் படமே.. மொத்த களைப்பையும்.. போக்கிடுச்சி!!!!!

யாரு டிஸைன் பண்ணியிருந்தாலும்... என் வாழ்த்துகள்!!! ::) :)

பாலா said...

ஹையோ.. ஹையோ...

ஆஃபீஸில் ரூம் கதவை சாத்திக்கிட்டு சிரிச்சி கிட்டு இருக்கேன்.

இதுல பவதார் வேறயா.......!! ஹாஹா.. ஹா

gulf-tamilan said...

நல்ல இருக்கு. விஜய் வீட்டுக்கு அனுப்புங்க :))))

gulf-tamilan said...

சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
எங்க ஓட்டு போடுவது??? தமிழ்மணம் பட்டையை காணேம்.

அறிவு GV said...

@ பாலா : தல, எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..! உங்களை சிரிக்க வெச்சதுல எனக்கு சந்தோஷமே..!

@ gulf-tamian : நன்றி. அதான் தமிழிஷ் பட்டை இருக்கே. அதுல உங்க ஓட்ட குத்திடுங்க..!

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails